இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு மிகவும் துன்பம் நிறைந்த நாளாகும் தெரியுமா ?இதோ இன்றைய ராசிபலன் (06.01.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 06-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய … Continue reading இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு மிகவும் துன்பம் நிறைந்த நாளாகும் தெரியுமா ?இதோ இன்றைய ராசிபலன் (06.01.2020)